தொடர்பாடல், ஆவணப் பராமரிப்பு, கோவைப்படுத்தல் பயிற்சி   
நீடிக்கும் காலம் : 01 நாள் பாடநெறியின் இலக்கம் : PSTI/0G/16
குறிக்கோள் : அரசாங்க அலுவலர்களின் தொடர்பாடல் திறன்களுக்கு மெருகூட்டி வினைத்திறன் மிக்க அரசாங்க சேவைக்குப் பங்களிப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
உள்ளடக்கம் :
தொடர்பாடல் என்றால் என்ன?
தொடர்பாடலின் முக்கியத்துவம்
தொடர்பாடலின் அடிப்படை அம்சங்கள்
தகவல்களின் முக்கியத்துவமும் அரசாங்க சேவையில் தகவல் பயன்பாடும்
பேணி வரப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள்
கோவைப்படுத்தல் என்றால் என்ன? கோவைப்படுத்தல் முறைகள்
கோவைப்படுத்தல்
கோவை வகைகள்
அலுவலகக் குறிப்புக்கள் எழுதுதல்
இலக்குக் குழு : அரச முகாமைத்துவ உதவியாளர்  சேவை உத்தியோகத்தர்கள் / பட்டதாரிகள் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் மேற்படி செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்புள்ள பிரிவுகளில் பணிபுரிகின்ற அலுவலர்கள் / விசேடமாக்க் கோரிக்கைவிடுக்கின்ற பதவிநிலையல்லாத அரசாங்க அலுவலர்கள்
பயிற்சி முறை : விரிவுரைகள், கலந்துரையாடல்கள், பயிற்சிகள்    
நடைபெறும்  இடங்கள் : அரசாங்க சேவைகள் பயிற்சி நிலையம் / மாவட்டப் பயிற்சி  நிலையங்கள்